skip to main |
skip to sidebar
Posted by
ஆதிமூலகிருஷ்ணன்
at
6:18 PM
வரும் ஞாயிறு 27ஆம் தேதி மாலை.. சென்னை மெரினா பீச் காந்தி சிலையின் பின்புறம் மாலை 5.00-7.30 மணியளவில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. புதிய பதிவர்களை சந்திக்கும் நோக்கில் நடத்தப்பெறும் இந்த சந்திப்பில் மூத்த, முக்கிய, பழம்பெரும், முதுபெரும், பிரபல பதிவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் எனத்தெரிவதால் அனைவரையும் நமக்கு நாமே திட்டத்தில் அழைக்கிறோம். புதியவர்களும், வாசகர்களும் (அப்படி யாராவது இருந்தால்) தயக்கமின்றி கலந்துகொண்டு பதிவுகள் குறித்த சந்தேகங்களை (அப்படி ஏதும் இருந்தால்) நிவர்த்தி செய்து கொள்ளலாம். டீ, ஸ்நாக்ஸ் பக்கத்துக்கடைகளில் கிடைக்கலாம்.. பர்ஸை மறக்காமல் எடுத்து வரவும்.. ஹிஹி.
மேலும் தொடர்புக்கு..
லக்கிலுக்9841354308
அதிஷா 9884881824
கேபிள் சங்கர் 9840332666
முரளி கண்ணன் 9444884964
நர்சிம் 9841888663
மணிஜி 9340089989.
.
18 comments:
தமிழ்மணம் என் பொட்டியில் கோளாறு பண்ணுவதால் யாராவது இணைத்துவிடவும்.. பிளீஸ்.!
பதிவர் சந்திப்பு அணைவருக்கும் ஒரு சுகமான நிகழ்வாக அமைய வாழ்த்துக்கள்
Purse mattum pathirama eduthuttu pOnga. athula paNam ellam venaam, aNNan paarthukuvaru
ஆஹா... வாழ்த்துகள் !!
"உங்களைப் போல பலரும்" வந்து பயன் பெறட்டும்... :)))))))))))))
வாழ்த்துக்கள்
தமிழ் மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேன்.
வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள்.
சென்ற முறை சரியாக கவனிக்காததால் நான் வரவில்லை தோஸ்த்.
நாஞ்சில் நாதம் வாழ்க...அவ்வளவுதான் சொல்ல முடியும்.க்கும்.
unga phone numberai enakku mail pannunga thala
viswanaath@gmail.com
"பர்ஸை மறக்காமல் எடுத்து வரவும்.."
sorry .... verum kaiyoda than vara pogiren ..... yenna naan antru triplicane la iruppen
eppudi
"இந்த சந்திப்பில் மூத்த, முக்கிய, பழம்பெரும், முதுபெரும், பிரபல பதிவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள்"
இலக்கியவாதிகளின் கூட்டம் ன்னு சொல்லுங்க ........ போன வாட்டி நான் வந்த பொழுது புது பதிவாளராய் வந்தேன் ...... அப்பொழுதே யாரும் கண்டு கொள்ளவில்லை (ஒருத்தரை தவிர) .....
நீங்க உங்க ப்ரோபயில் போட்டோ change பண்ணுவதை பற்றியும் பேசலாமே
27 தான் நான் சென்னைக்கு பூனாவிலிருந்து கிளம்புறேன்...
பதிவர் சந்திப்பு நல்ல படியா நடக்க
Worst of luck !!!
பதிவர் சந்திப்பு அணைவருக்கும் ஒரு ஆரோக்கியமான சந்திப்பாக அமைய வாழ்த்துக்கள்....! தயவு செய்து பர்ஸை மறக்காமல் எடுத்து போயிருங்க... :)
ullen aiyaa
வலைப்பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்.
நன்றே அமைய வாழ்த்துக்கள்
நான் சொல்லிக் கொடுத்த மாதிரியே பேசிடுங்க ஆமூகி.
என் பிளாக்யை வந்து பாருங்க
Post a Comment