வெற்றிக்கோட்டைத் தொடும் முன்னர் வெற்றி என்பதற்கு எந்தவித அர்த்தமும் இருக்கமுடியாது. மைக்ரோ செகண்டுகளிலும் வெற்றிகள் பறிபோகின்றன.. முதலில் இந்தப்பெரும் இலக்கை அடைவோமா என்ற அவநம்பிக்கை இருந்தது எனக்கு. ஆனால் 70 சதவீதத்தை தாண்டியபின்னர் என் அவநம்பிக்கையை எண்ணி வெட்கினேன். மலைப்பும், மகிழ்ச்சியுமாய் முதல் தடவையாக பதிவராய் இருப்பதில் பெருமைகொண்டேன். சிங்கைநாதனுக்கான முதல்கட்ட சிகிச்சை வெற்றியடைந்த நிலையில் தேவைப்படும் உதவியும் முழுமையடையாமல் போய்விடக்கூடாது. துவக்கநிலையில் இருந்ததை விடவும் இன்னும் ஆர்வத்துடன் இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயல்வோம். முழு சிரத்தையுடன் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கு உதவும் வகையில் நானும் ஒரு சிறு துளியாய் இந்தச்செய்தியை இங்கே பதிகிறேன். சிறு தொகையாயினும் இன்னும் உதவியிராதவர்கள் விரைந்து உதவுங்கள், இயன்றவர்கள் இன்னொரு பங்குக்கும் சிந்தியுங்கள்.
மனிதமனத்தின் எண்ணங்களும், உள்நோக்கங்களும் ஆயிரமிருக்கலாம்.. இருப்பினும் ஒரு உயிர் பெரிது. ஆயிரமாயிரமாய் நம் இனத்தவரை கொள்ளை கொடுத்து கையைப்பிசைந்து கொண்டிருந்தாலும் ஒரு உயிரை காக்கும் வாய்ப்பாவது நமக்கு கிட்டியுள்ளது. ஊர்கூடி இழுத்த தேர்.. இன்னும் சிறிது தூரம்தான், நிலை சேர உதவிடுங்கள்.
********
ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore
Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261
**********
சிங்கப்பூர்
கோவி.கண்ணண் - +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775
அமெரிக்கா
இளா - +1 609.977.7767
இந்தியா
நர்சிம் - +91 9841888663
அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245
சவுதி அரேபியா
ராஜா - +966 508296293
ஜெர்மனி(&Europe)
S.குமார் Number : 004917622864334,
E-mail : friends.sk@gmail.com
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore
Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261
**********
சிங்கப்பூர்
கோவி.கண்ணண் - +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775
அமெரிக்கா
இளா - +1 609.977.7767
இந்தியா
நர்சிம் - +91 9841888663
அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245
சவுதி அரேபியா
ராஜா - +966 508296293
ஜெர்மனி(&Europe)
S.குமார் Number : 004917622864334,
E-mail : friends.sk@gmail.com
.
4 comments:
Thanks for the post aathi
உங்களுக்குதான் அனைவரும் நன்றி சொல்லவேண்டும் ராஜா.. வாழ்த்துகள், நன்றி.!
எல்லாம் வல்ல இறைவன் அருளால் சீக்கிரம் தேர் நிலைக்கு வந்துவிடும்.
நன்றி ஆதி
Post a Comment