கூடுதல் நிகழ்ச்சியாக இயக்குனர் ஷண்முகப்பிரியன் தனது சினிமா அனுபவங்களை நம்முடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். மற்றொரு முக்கிய கலந்துரையாடலும் இருக்கிறது (என்னன்னு என்னைக் கேட்காதீர்கள். சஸ்பென்ஸாம்.. எனக்கும் தெரியாது. ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் கேபிள்சங்கருக்கே தெரியாதுன்னா பார்த்துக்கங்களேன்).
தவறாது கலந்துகொள்ளுங்கள். விபரங்கள் கீழே..
சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30
இடம் : Discovery Book Palace
No. 6. Mahaveer Complex
1st Floor, Munusamy salai,
West K.K. Nagar, Chennai-78
Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்
மேலும் உதவிக்கு :
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964
.
(அப்டேட் : 07.11.09 காலை 10.30)
கடும் மழை காரணமாக மேற்கண்ட செய்தியில் திட்டமிடப்பட்ட பதிவர் சந்திப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது)
.
14 comments:
ஆளு எங்கிருக்கார்னே தெரியல. ஆனா சந்திப்புனா ஆஜர் ஆயிடறாரு.. முரளிக்கண்ணன சொல்றேன்
சென்னை ஒழிக!
:))ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க...
// பரிசல்காரன் said...
சென்னை ஒழிக!
//
வழிமொழிகிறேன்.
பதிவர் சந்திப்பு நாள் அன்னிக்கு மட்டும்.
வாழ்த்துக்கள்.. :)
சென்னை ஒழிக!//
எனக்கும் வயித்தெரிச்சலாத்தான் இருக்கு.
ஏதோ அவுங்களாவது சந்தோஷமா இருந்தா சரி
கிருஷ்ணா அண்ணே சொன்னமாதிரியே
வாழ்த்துக்கள் பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்...
வந்துடுறோம்........
varen...mudinthaal
ஏன்டா கார்க்கி, பீச்சுலயே இருந்திருக்கலாமோ??
:))
சென்னைப்பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...
அனைவருக்கூம் நன்றி. வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக வாருங்கள், சந்திக்கலாம்.!
பரிசல் : நீங்க மட்டும் அடிக்கடி மலை/காடுன்னு சுத்துறீங்களே, அதுக்கு என்னான்னு சொல்றது.?
பின்னூட்டம் ஃபாலோ செய்பவர்களுக்காக ஒரு செய்தி.
பதிவில் நீங்கள் கண்ட.. நிகழவிருந்த பதிவர் சந்திப்பு கடும் மழை காரணமாக கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
பதிவர் சந்திப்பு ரத்தும், நான் எடுத்த புகைப்படங்களும்
என்ற என்னுடைய பதிவை படிக்கவும்.
http://kaveriganesh.blogspot.com
Post a Comment