நண்பரும் குடும்பத்தினரும் துன்பத்திலிருந்து விரைந்து மீண்டு வரவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம். அவர்களுக்கு அந்த மனவலிமை கிடைக்கட்டும்.
நீங்கிச்சென்றவருக்கு நம் மலரஞ்சலிகள்.!
********************
மேற்குறித்த காரணத்தாலும், சில நாட்களாக உறங்கிக்கிடந்த மழை மீண்டும் இன்று வீறுகொண்டுள்ளதாலும் தள்ளிவைக்கப்பட்ட 'சென்னை பதிவர் சந்திப்பு' இரண்டாவது முறையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
.
45 comments:
ஆழ்ந்த இரங்கல்கள்!
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் - சில நாட்களுக்கு முன்னர்தான் அவருடன் தொடர்பானேன்! மிகவும் கவலையாக இருக்கிறது!
very sad to hear
எனது அஞ்சலிகளும்,
அனுதாபங்களும்!
எனது ஆழ்ந்த இரங்கல்கள்
ஆழ்ந்த இரங்கல்கள்
வருத்தமான செய்தி.ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள்
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இழப்பைத் தாங்கும் சக்தி வேண்டி பிரார்த்திக்கிறேன்!
ஆழ்ந்த இரங்கல்கள்
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
enathu aazhntha anuthaabangal
எனது ஆழ்ந்த இரங்கல்கள் :(
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..
எனது அஞ்சலிகளும்,
அனுதாபங்களும்!
butterfly surya குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கேபிள் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
எனது ஆழ்ந்த இரங்கல்கள் சங்கர் அவர்களே,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்
வருத்தமான செய்தி.ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது துக்கத்தில் பங்கு கொள்கிறேன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள்...
எனது ஆழ்ந்த இரங்கல்கள் சங்கர் அவர்களே,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.
அன்னாரது ஆத்மா சாந்தியடையவும், இப்பேரிழப்பை தாங்கும் மனவலுவை நண்பரது குடும்பத்தாருக்கு அளிக்கவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
இழப்பைத் தாங்கும் சக்தி வேண்டி பிரார்த்திக்கிறேன்...
Let his soul rest in peace :(
ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..
ஆழ்ந்த இரங்கல்கள்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.
ஆழ்ந்த இரங்கல்கள்!
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்
my deepest sympathies to Cable Shanker & his family
வருத்தமான செய்தி:(
ஆழ்ந்த இரங்கல்கள்...:(
my deep condolences.
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
கேபிள் அண்ணாவுக்கு என் ஆழ்ந்த இரங்கள்கள்.. :(
கேபிள்ஜியின் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய நான் எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்
ஆழ்ந்த இரங்கல்கள்!
வருந்துகிறேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்னுடைய வருத்தங்களும், அஞ்சலியும்
வருந்துகிறேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
இரண்டு நாட்களாக ஊரில் இல்லை. இன்று மாலைதான் வந்தேன். உங்கள் வலைப்பக்கச் செய்தி வருத்தமளித்தது. என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் உடனிருத்தலும் நெகிழச்செய்கிறது.
நண்பர்கள் அனைவரின் ஆறுதல்களும் கேபிள்சங்கரின் துயரத்தை குறைக்கும் என்று நம்புகிறோம்.
கேபிள் சங்கர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
-senthil.g,tiruppur
Post a Comment