தீராதது





யாரையும் பார்ப்பதேயில்லை
கண்களில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது கள்ளம்
கனவெங்கும் பளபளக்கும் உடல்கள்
சதசதவென சகதியாகிவிடுகிறது நொடியில் மனம்
தடக் தடக்கென இதயம் துடிக்க
ஒரு தோற்றம் (Posture) போதுமானதாயிருக்கிறது நான் மோகிக்க
இப்படியே நல்லவனாய் வேஷம் கொண்டிருக்க..
துருப்பாய் நீயொருத்தி மட்டும்
வெட்கம் பிடுங்கித்தின்கிறது
நீயில்லாத நாளெல்லாம்.!






.

15 comments:

ஊரே 14 கும்மியடிக்கும் போது நாம சும்மா இருந்தா நல்லாயிருக்காதே அதான் இப்பிடி. ஊரோடு ஒத்து வாழ்.. ஹிஹி.!

 

ஒத்து ஓதுவது மட்டும்தானா... இல்லை ஒத்து ( அது) போல் வாழ்வதுவா? ( வூட்டுக்கு தெரியுமா ?)

 

ரொம்ப நல்லா இருக்கு.

 

ஆதி நல்லாயிருக்கு கவிதை,.

 

என்னடா அண்ணன் இன்னைக்கு கோதாவுல இறங்கலையே அப்படினு நினைச்சேன்.............. ஓகே

 

கவிதை நல்லா இருக்கு. கவிதைக்குப் பக்கத்தில் இருக்கிற படம் அதை விட....

 

இதை எழுதிய பிறகு கொஞ்சம் ரிலாக்ஸாக உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!

நன்றாக இருந்தது!

 

ஓவர் பீலிங்காக்கீது!

வாழ்த்துகள்

 

ஆதி - படம் அருமை - கவிதை ரசித்தேன்

 

//cheena (சீனா) said...
ஆதி - படம் அருமை - கவிதை ரசித்தேன்
//

சீனா அவர்களே காதலர் தினம் அன்று எல்லா பதிவுகளிலும் ஆஜராகி,இளமை கொப்பளிக்கும் பின்னூட்டங்களைப் போடுவதன் சூட்சுமம் என்னவோ ? ( வாட்ச்சிங்கா இருக்கோம்ல )
--------------------------

ஆதி அவ‌ர்க‌ள்,

கியூட் க‌விதை ந‌ன்று !!!! ( அசால்ட்டு ப‌ண்றீங்க‌ )

 

நல்லாவே இருக்கு.. ரொம்ப..

 

(அனுஜன்யா அவர்களின் பின்னூட்ட ஃபாலோ அப்புக்காக மட்டும்)

 

உண்மையை சொல்லுங்க.. இது யாரை நினைத்து எழுதினிங்க? :))

 
This post has been removed by the author.
 

romba romba nalla iruku. "தீராதது"

(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

MOVIE TICKETS BOOKING ONLINE :) Click Here

High Definition Youtube Video Download free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here