என்ன உலகம்னு பாருங்க ஆதி. யாராவது பெரிய ஆளா ஆகப்போறாங்கன்னா பொறாமை பிடிச்சு அலையறாங்க... இவ்ளோ நேர்த்தியா படம் புடிச்சு, தெளிவான வீடியோ/ஆடியோவுல மக்களுக்கு ஒரு படைப்பை வழங்கிருக்கீங்க.. எல்லாரும் மானங்கெட்டவன் டயலாக்கைத்தான் பேசிக்கறாங்க..
சீக்கிரம் இன்னொரு குறும்படம் எடுத்து நீங்க யாருன்னு காமிங்க தல..
சென்னை தாம்பரம் அருகே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துணை மேலாளர் பதவியிலிருக்கும் 31 வயதான நண்பர் 'ஜெய்கணேஷ்' (BE, MBA) க்கு அவரது பெற்றோர் விருப்பப்படி அவரது சாதியிலேயே (கார்காத்தார் பிள்ளை) நன்கு படித்த மணமகள் தேவை. ஆர்வமிருப்பவர்கள் விபரங்களுடன் தொடர்பு கொள்ளலாம். thaamiraa@gmail.com
25 comments:
ஆஃபீஸ்ல ஆடியோ கேக்க முடியல. Lakshna so cute
"மானங்கெட்டவனே மாமனா மச்சானா"
வீடியோ எடுக்கும்போது அந்த அழகான குழந்தை உங்களைப்பார்த்து கேட்டதா?
போச்சுரா.. குழந்தைக்கும் தெரிஞ்சு போச்சு. :-)))
சொ. செ. அ?
cute:))
Cute...
மானங்கெட்டவனேன்னு யாரை சொல்லுதுன்னு மட்டும் நல்லாப் புரியிது..
ஆடியோ மிஸ் பண்ணாதீங்க கேவிஆர்.!
வசந்த், அறிவிலி, முரு, வானம்பாடிகள், முகிலன்.. நன்றி.!
உங்கள் குழந்தையா? அருமையான காணொளி :)
உங்கள் படங்களில் சமீப காலமாய் ஏதாவது தின்னி மேட்டர்கள் பின்ணனியில் உள்ளதே அதுஏதாவது குறியீடோ..? :)
அருமையான வீடியோகாட்சி..
சூஊஊஊஊஊஊப்பர் :-))))))))))))))))))). கடைசில கேட்டது உங்களைப் பார்த்து தானே?
// பிரியமுடன்...வசந்த் said...
"மானங்கெட்டவனே மாமனா மச்சானா"
வீடியோ எடுக்கும்போது அந்த அழகான குழந்தை உங்களைப்பார்த்து கேட்டதா?//
நீங்களா மாட்டிக்கறீங்க :)
//உங்கள் படங்களில் சமீப காலமாய் ஏதாவது தின்னி மேட்டர்கள் பின்ணனியில் உள்ளதே அதுஏதாவது குறியீடோ..? :) //
ஏன்யா இப்படி? அவரு பாட்டுக்கு குறும்படம், குறும்புப்ப்டம்னு ஓட்டிகிட்டிருக்காரு.. அவரையும் அரசியல்ல மாட்டிவிடறீங்களே..
நாப்பது செகண்ட் படத்துலயும் டைட்டிலும் நன்றியும்...
உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!
என்ன உலகம்னு பாருங்க ஆதி. யாராவது பெரிய ஆளா ஆகப்போறாங்கன்னா பொறாமை பிடிச்சு அலையறாங்க... இவ்ளோ நேர்த்தியா படம் புடிச்சு, தெளிவான வீடியோ/ஆடியோவுல மக்களுக்கு ஒரு படைப்பை வழங்கிருக்கீங்க.. எல்லாரும் மானங்கெட்டவன் டயலாக்கைத்தான் பேசிக்கறாங்க..
சீக்கிரம் இன்னொரு குறும்படம் எடுத்து நீங்க யாருன்னு காமிங்க தல..
ஆயுதம் படத்துல வந்த அதே உருண்ட மாதிரியே இருக்கே?
நன்றாக இருந்தது.
ரசித்தேன்.
குழல் இனிது யாழ் இனிது என்பர்.
மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர்..
ரொம்ப அழகு..
ரசித்தேன்
னன்று !
லக்ஷனா க்யூட்டா இருக்கா..
கா(தா)மராவ பாத்து பயப்பிடாம வசனம் பேசி இருக்கா..
தைரியசாலியும் கூட.
ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா.. :))
ஆதி,
க்யூட்....
:) சூப்பர்.
நன்றி நிலா.! (நண்பரின் குழந்தை நண்பரே)
நன்றி கேபிள்.! (உங்க பாதிப்பா இருக்குமோ?)
நன்றி ஸ்டார்ஜன்.!
நன்றி கேவிஆர்.!
நன்றி அம்மிணி.!
நன்றி பரிசல்.!
நன்றி ஜெயந்தி.! (நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு)
நன்றி செல்வா.!
நன்றி தராசு.!
நன்றி ராஜி.!
நன்றி சங்குமணி.!
நன்றி சுசி.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி மறத்தமிழன்.!
நன்றி பாலகுமார்.!
Post a Comment